Guava benefits_ கொய்யாப் பழம்
கொய்யாப் பழம் பல மருத்துவ குணம்
கொண்டது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம். முதுமையை தள்ளிப்போடலாம்.
கொய்யாப் பழம் கல்லீரல்,மண்ணீரல் இவைகளில் ஏற்படும் புண்களை சரி செய்கிறது.
புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் கோளாறுகளை சரிசெய்கிறது.
கொய்யாப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. மேலும் அல்சரை குணமாக்குகிறது.

Comments
Post a Comment