பிரண்டையின் மகத்துவம்
பிரண்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பிரண்டைக்கு வைரத்தை கூட அறுக்கும் குணமுன்டு என போகர் கூறியுள்ளார்.
பிரண்டையில் ஏராளமான சுண்ணாம்பு சத்து உள்ளது.
வாயில் இருந்து ஆசனவாய் வரை உள்ள பகுதிகளில் 300 வகையான நோய்களை தீர்க்கும் குணமுண்டு என போகர் கூறியுள்ளார்.
எலும்பு சம்பந்தமான நோய் மூட்டு வழி போன்றவற்றை குணமாக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, வயிற்றுவலி போன்றவற்றை குணமாக்கும்.
இதை துவையல், குழம்பு போன்ற வகையில் செய்து சாப்பிடலாம்.

Comments
Post a Comment