How to behave with children?_குழந்தைகளிடம் அடக்குமுறை வேண்டாம்
எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் குறும்பு சேட்டைகள் செய்யத்தான் செய்வார்கள். அதை நாம் பெரிது படுத்தக் கூடாது. இன்று குறும்பு செய்யும் குழந்தைகள் தான் நாளை பெரிய ஆளாய் வருவார்கள். (எடுத்துக்காட்டு பகவான்கிருஷ்ணர்). அவர்கள் செய்யும் சேட்டைகள் தலைவழியைத் தந்தாலும் அதை தடுக்கக் கூடாது. பாத்திரத்தை உருட்டும் பிள்ளை இசை கலைஞர் ஆகலாம். பந்தை தலைக்கு வைத்து தூங்கும் பிள்ளை விளையாட்டு வீரர் ஆகலாம்.
அவர்கள் கையில் ஆயுதமோ,பேட்டரியோ, மாத்திரை வகைகளோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நம் கண்காணிப்பில் அவர்களுக்கு பிடித்த விளையாட்டை அவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் கையில் ஆயுதமோ,பேட்டரியோ, மாத்திரை வகைகளோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நம் கண்காணிப்பில் அவர்களுக்கு பிடித்த விளையாட்டை அவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்.
Comments
Post a Comment