Disadvantages of batteries_பேட்டரியின் ஆபத்து.
நம் வீட்டுக் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளின் பின்புறம் உள்ள பட்டன் பேட்டரிகள் மிகவும் ஆபத்தானது. இப்பேட்டரிகள் குழந்தைகள் கட்டும் கடிகாரம், வாழ்த்து அட்டை, விளையாட்டு பொம்மைகளிலும் இருக்கும்.
இதை குழந்தைகள் தெரியாமல் விழுங்கி விட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். குழந்தை விழுங்கிய உடனேயே சென்றாலும் அது உடனடியாக உணவுக் குழாயை பாதித்துவிடும். ஒரு மாமிச துண்டில் இந்த பேட்டரியை வைத்து சோதித்து பார்த்தால் விளைவை கண்கூடாகப் பார்க்கலாம். பேட்டரி உருகி மாமிசம் வெந்துவிடும். எனவே குழந்தைகளுக்கு இந்த பேட்டரி பொம்மைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதுடன், இது போன்ற பொருள்களை குழந்தைகளின் கைக்கு எட்டாமல் வைக்க வேண்டும்.

Comments
Post a Comment