Chellakutty__செல்லக்குட்டி
கொண்டாட்டமோ! கொண்டாட்டம்!
எதனால் இந்த கொண்டாட்டம்!
நம் மனதை வென்றதாலோ இந்த கொண்டாட்டம்!
எதை கொள்ளை கொண்டாய்?
உனக்கு இந்த மெத்தனம்!
எதனால் இந்த கொண்டாட்டம்!
நம் மனதை வென்றதாலோ இந்த கொண்டாட்டம்!
எதை கொள்ளை கொண்டாய்?
உனக்கு இந்த மெத்தனம்!
Comments
Post a Comment