Growing a child....குழந்தை வளர்ப்பு
நாம் பொருட்கள் வாங்கச் செல்லும் போது(Shopping) குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகளுக்கு பொருட்களின் தன்மை பற்றி தெரிவதுடன், பணத்தின் மதிப்பும் புரியும். (பொருட்கள் கேட்டு அழும் குழந்தை என்றால் நான் பொறுப்பல்ல).😜😃
பொற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் குழந்தைகள் முன் அழுவதோ, பயத்தை வெளிப்படுத்துவதோ கூடாது. அவர்கள் நாம் தைரியமாக இருந்தால் தான் அவர் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,தவறான தொடுதல்(Good touch and bad touch) பற்றி நன்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

Comments
Post a Comment