Horse gram benefits_ கொள்ளின் மகிமை
இளைத்தவனுக்கு எள்ளு,
கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். அதன் பயன்கள் தெரியுமா?
கொள்ளில் நிறைய கால்சியம், புரதம், இரும்பு மற்றும் புரத சத்துகள் உள்ளன.
கொள்ளை முளை கட்டி வைத்து சாப்பிட்டால் பலன் பன்மடங்கு. இதை வாரம் மூன்று முறையாவது எடுத்துக் கொள்ளவேண்டும்.
கொள்ளை துவையலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

Comments
Post a Comment