அஞ்சறைப்பெட்டி ....
ரவையை வாங்கியதும் வறுத்து வைத்தால் வண்டு வராது.
அரிசி,பருப்பு போன்றவைகளில் வேப்ப இலைகளை போட்டு வைத்தால் வண்டு வராது.
அலுமினிய டப்பாவில் கருவேப்பிலைகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரும்.

Comments
Post a Comment