Riddle_Story_புதிர்க்கதை
ஆற்றின் ஒரு கரையில் நரி, ஆடு, புல்லுக்கட்டு ஆகிய மூன்றும் இருந்தது. இம்மூன்றையும் மறுகரைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
எத்தனைமுறை வேண்டுமானாலும் வந்து செல்லலாம். நரி ஆட்டையோ, ஆடு புல்லுக்கட்டையோ தின்றுவிடக்கூடாது.
புதிருக்கு விடை தெரியுமா?
எத்தனைமுறை வேண்டுமானாலும் வந்து செல்லலாம். நரி ஆட்டையோ, ஆடு புல்லுக்கட்டையோ தின்றுவிடக்கூடாது.
புதிருக்கு விடை தெரியுமா?
Comments
Post a Comment