வீட்டுக் குறிப்புகள்.....
பட்டுப்புடவையில் எண்ணை பட்டுவிட்டால் அந்த இடத்தில் சிறிது Shampoo போட்டு தேய்த்தால் கறை போய்விடும்.
எண்ணை பலகாரம் வைக்கும் டப்பாவில் சிறிது உப்பை முடிந்து போட்டால் கார வாடை வராது.
இட்லிக்கு அரைக்க ஊறவைத்த உளுந்தை சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அரைத்தால் இட்லி பஞ்சுபோல் இருக்கும்.

Comments
Post a Comment