Riddles....விடுகதைகள்...
ஊர் சுற்றகூட வருவானாம்,ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான். அவன் யார்?
சேற்றிலே முளைத்தவளுக்கு ஆகாயத்தில் காதலனாம். அது யார்?
தொப்பி போட்ட காவல்காரன் உரசிவிட்டால் ஊரையே கொழுத்திடுவான். அது என்ன?

Comments
Post a Comment