வாழ்க தமிழ்
என் குலத்தின் தாய்மொழி வாழ்க!
சங்கம் வளர்த்த தமிழ் வாழ்க!
மண்ணில் பண்பை விதைத்த மொழி வாழ்க!
உலகில் பிறந்த முதல் மொழி வாழ்க!
மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம் என் தமிழ்மொழி வாழ்க! வாழ்கவே!
சங்கம் வளர்த்த தமிழ் வாழ்க!
மண்ணில் பண்பை விதைத்த மொழி வாழ்க!
உலகில் பிறந்த முதல் மொழி வாழ்க!
மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம் என் தமிழ்மொழி வாழ்க! வாழ்கவே!
Comments
Post a Comment