கர்ப்பிணிப் பெண்களுக்காக......
கர்ப்பிணிகள் மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.
துவரம் பயறை முளைக்கட்ட வைத்து அதை மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்கு இருக்கும்.
தண்ணீர் ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் காய்கறிகள்,குறிப்பாக குடிதண்ணீர் நிறைய அருந்த வேண்டும்.

Comments
Post a Comment