எளிய மருத்துவ குறிப்புகள்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு : புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோற்றுக்கற்றாலையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். மற்றும் நண்டு, மீன், பூண்டு, ப்ராக்கோலி போன்றவற்றை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வயிற்றுப் பூச்சிகள் போக : மாங்கொட்டை பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர வயிற்றுபூச்சி போகும்.
இரத்தக் கொதிப்பு, குடல் புண் குணமாக : ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு கட்டுப்படும்.

Comments
Post a Comment