Yum..!Badam Milk!சத்தான பாதாம் பால்
பாதாம் பருப்பு - 4
முந்திரி பருப்பு- 4
ஏலக்காய் - 2
பேரிச்சம்பழம்- 4
வெல்லம் - சிறிது
இவைகளை சின்ன ஜாரில் தூளாக்கி கொள்ளவும்.
பாலை காய்ச்சி அதில் சிறிது குங்குமப்பூ
அரைத்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து காய்ச்சி பருகவும்.(தூள் கொரகொரப்பாகத் தான் இருக்கும்).
Comments
Post a Comment