Hair maintenance _கூந்தல் பராமரிப்பு
கூந்தலை ஈரமாக இருக்கும் போது முடியக் கூடாது.
தலையில் போதுமான அளவு எண்ணை இருந்தால் போதும். அதிகமாக இருந்தால் பொடுகு உண்டாகும்.
வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும்.
ஒருவர் பயன்படுத்திய சீப்பு, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்த கூடாது.
இரவு தலையில் சிக்கு எடுத்துவிட்டு படுக்கச் செல்ல வேண்டும்.
கூந்தலுக்கு சாம்புவைக் காட்டிலும் சீயக்காய் மேலானது.
சத்தான உணவு உட்கொள்வதாலும் கூந்தலை பாதுகாக்கலாம்.

Comments
Post a Comment