அஞ்சறைப் பெட்டி
இட்லி மிருதுவாக இருக்க உளுந்தை அரைக்கும் போது சிறிது குளிர்ந்த நீர்(Ice water)ஊற்றி அரைத்தால் இட்லி மெதுவாக இருக்கும்.
உளுந்த வடைக்கு உளுந்து ஊறப்போடும் போது சிறிது பச்சரிசியும் சேர்த்து போட்டு அரைத்தால் வடை மொருமொருப்பாக இருக்கும்.
பூரி மாவை மிகவும் கெட்டியாகவும், சப்பாத்தி மாவை கொஞ்சம் நெழுகலாகவும் பிசைய வேண்டும்.

Comments
Post a Comment