குடும்பம் ஒரு கோவில்......
பெண்ணிற்கு அழகு இன்முகம், கனிவு, கருணை, சாந்தம், பெருந்தன்மை, பொறுமை.
ஆணுக்கு அழகு கம்பீரம், உலகஅறிவு, செயல்திறன், நல்லோர் நட்பு, அஞ்சாமை, தன்னம்பிக்கை.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாய், மந்திரியாய், ஆசிரியர்களாய், விருப்பங்களை நிறைவேற்றும் உதவியாளர்களாய் இருக்க வேண்டும்.
கணவரின் உறவினர்க்கு மனைவியும், மனைவியின் உறவினர்க்கு கணவரும் மரியாதை காட்ட வேண்டும்.

Comments
Post a Comment