Things to follow while eating...சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டியவை..
சாதத்தை உருட்டி உருட்டி சாப்பிடக்கூடாது.
கை கழுவும் போது பிறர் மேல் படக்கூடாது.
அதிகம் பேசிக்கொண்டு சாப்பிடக்கூடாது.
பந்தியில் உட்காந்து கொண்டு அடுத்தவர் மனம் புண்படும் படி பேசக் கூடாது.
உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடத் தொடங்கும் முன் 'ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி சாப்பிடுவது தான் உகந்த முறையாகும்.

Comments
Post a Comment