Thiruvannamalai_திருவண்ணாமலை கிரிவலம்
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பெயர் பெற்றது. மொத்தம் 14 கிலோமீட்டர் தூரம். நாம் நடக்கும் போதே நம்முடன் பல சித்தர்களும் கிரிவலம் வருவதாக நம்பிக்கை.
நாம் கிரிவலம் வரும்போது அம்மலையை சிவனாக கருதி 'ஓம் அருணாச்சலேஸ்வராய நம:' என்று சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும்.
ரமணமகரிசி, யோகி ராம் சுரத்குமார் போன்ற மகான்கள் கிரிவலம் சென்றே தம் சக்தியை கூட்டியுள்ளனர். தொடர்ந்து 16 முறை செல்வோருக்கு மறுபிறப்பு கிடையாது. அதற்கு மேலும் செல்லலாம் நாம் கிரிவலம் செல்லச்செல்ல நமக்கு மனோதிடமும், சொல்வன்மையும் கிட்டும் என்பது திண்ணம்.
கிரிவலம் செல்ல பௌர்ணமியை விட தேய்பிறை சிவராத்திரி மிகவும் விஷேசம். எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம், அஷ்டமி, கரிநாள் உள்பட. சிவனை தரிசிக்க எந்நாளும் பொன் நாளே!

Comments
Post a Comment