முதியோர் பராமரிப்பு....
நம் வீட்டு குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் முதியோருக்கும் கொடுக்க வேண்டும்.
அவர்களுடன் பேசுவதற்கு சில மணி நேரங்களை ஒதுக்க வேண்டும்.
அவர் கோபப்படுவதை பெரிதுபடுத்தாமல் அனுசரிக்க வேண்டும்.
அவர்களின் அறிவுரையயை அவ்வப் போது கேட்பதன் மூலம் அவர்கள் தான் அங்கீகரிக்கப் படுவதாக உணர்வர்.

Comments
Post a Comment