Simple medical remedies...எளிய மருத்துவக்குறிப்புகள்....
குதிகால் வலி, மற்றும் மூட்டு வலிக்கு எருக்க இலைகளை கொதிக்க வைத்து காலில் ஒத்தடம் கொடுப்பதால் நிவாரணம் கிடைக்கும்.
ஒற்றை தலைவலிக்கு வெற்றிலையை கிளித்து தலையில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் குணமாகும்.
வாயுத் தொல்லை இருப்பவர்கள் பாத்திரத்தில் சிறிது சீரகம்,மிளகு, 3வெள்ளை பூண்டு, சோம்பு, சிறிது பெருங்காயம், சிறிது வெந்தயம் இவைகளை லேசாக வறுத்து கஷாயம் காய்ச்சி குடித்தால் குணமாகும்.
Comments
Post a Comment