குட்டி தேவதைகள்
நாம் ஈன்றெடுத்த கடவுளின் குழந்தைகளே நம் வீட்டு குட்டி தேவதைகள்.
ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு அன்னையாக, நண்பனாக, பல சமயங்களில் நமக்கு ஆசானாகவும் உள்ளனர்.
பள்ளிவிடுமுறையின் போது நமக்கு தலைவலியை கொடுத்தாலும் பள்ளிக்கு சென்றபின் நம் வீட்டிற்கு மட்டும் அல்ல நம் மனதிலும் வெறுமையை உண்டாக்கி விடுகின்றனர்.
உண்மைதானே?

Comments
Post a Comment