வீட்டுக் குறிப்புகள்......
வீடு துடைக்கும் போது அந்த தண்ணீரில் சிறிது உப்பும்,மஞ்சளும் சேர்த்து துடைத்தால் அவை சிறந்த கிருமி நாசினி.
ஜன்னல் கம்பிகளை பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் சுலபமாக இருக்கும்.
நாம் வாங்கும் சோப்புகளின் உறைகளை(Cover) கீழே போடாமல் அதை அலமாரி தட்டுகளில் வைத்தால் துணிகள் வாசமாக இருக்கும்.

Comments
Post a Comment