Tamil!!!!....தமிழனின் பெருமை..
ஒரே சிற்பத்தில் ஒரு பக்கம் பார்த்தால் காளையாகவும், மறுபக்கம் பார்த்தால் யானை போன்றும் தோன்றும் சிற்பம் தமிழரின் சிற்பக்கலையின் அறிவுத்திறன் வெளிப்படுகிறது.
கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் ஒரு போரில் கூட தோற்றது இல்லை என்று தெரிந்த நம் பலருக்கு வீரத்தமிழன் இராஜராஜன் ஒரு போரில் கூட தோற்றது இல்லை என்று தெரியாது.
கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் ஒரு போரில் கூட தோற்றது இல்லை என்று தெரிந்த நம் பலருக்கு வீரத்தமிழன் இராஜராஜன் ஒரு போரில் கூட தோற்றது இல்லை என்று தெரியாது.
Comments
Post a Comment