Husband and wife jokes_கணவன் மனைவி ஜோக்ஸ் 😃😃😃😃
கணவன் : இன்னும் சமையல் ஆகலையா?நான் ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கிறேன்.
மனைவி : கொஞ்சம் ஐந்து நிமிடம் பொறுங்கள்.
கணவன் : அதற்குள் ஆகிவிடுமா?
மனைவி : இல்லை நானும் புடவையை மாற்றி வருகிறேன்.
-------------------------------------------------------------------
அவன் : சார், என் மனைவியைக் காணவில்லை.
இவன் : சார்,இது போஸ்ட் ஆபீஸ்.
அவன் : ஐயோ! சந்தோஷத்துல எங்க போறதுன்னு தெரியல!

Comments
Post a Comment