Green grams_sprouts_பாசிப் பயறு என்னும் சிறுபயறு
பாசிப் பயறு என்னும் சிறு பயறில் நிறைய புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. நம் குழந்தைகளுக்கு பள்ளிக்கு பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இந்த பயறை முளைகட்டி வேக வைத்து கொடுத்தால் பலன் ஏராளம்.
பாசிப்பயறு சாப்பிட்டால் அல்சர் குணமாகும், முகம் வசீகரமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
பாசிப்பயறு சாப்பிட்டால் அல்சர் குணமாகும், முகம் வசீகரமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
Comments
Post a Comment