Cultural games!_பாரம்பரிய விளையாட்டுக்கள்.
இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கம்பியூட்டார் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்ற விளையாட்டுகளையே அதிகம் விளையாடுகின்றனர். இதனால் கண்கள் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மனநலமும் பாதிக்கப்படுதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் நிறைய உள்ளன. ஆடு புலி ஆட்டம்,நொண்டி, பல்லாங்குழி போன்றவை. இவ்விளையாட்டுகளால் குழந்தைகளின் நினைவாற்றல் பெருகுகிறது.
இவ்வகை விளையாட்டுகளை பெற்றோரும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது அவர்களுக்கு தன்நம்பிக்கை ஏற்படுகிறது.
சில தரமான பள்ளிகளில் இவ்விளையாட்டுகளை ஊக்கப்படுத்துகின்றன. வெளிநாட்டு பள்ளிகளில் கூட இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை வரவேற்கின்றன.
நாமும் நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டை விளையாடுவதற்கு உற்சாகப் படுத்துவோம்.

Comments
Post a Comment