Hair growth remedy....முடி அடர்த்தியாக வளர...
முடி அடர்த்தியாக வளர கறிவேப்பிலை, மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்திப் பூ இவைகளை சம அளவு எடுத்து அரைத்து நிழலில் காயவைக்க வேண்டும்.
காய வைத்ததை பொடி செய்து தேவையான அளவு தேங்காஎண்ணையில் போட்டு தலைக்கு தேய்த்து வர முடி நன்கு அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
காய வைத்ததை பொடி செய்து தேவையான அளவு தேங்காஎண்ணையில் போட்டு தலைக்கு தேய்த்து வர முடி நன்கு அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
Comments
Post a Comment