எளிய சில மருத்துவ குறிப்புகள்
உடல் சக்தி பெற: உடல் பலவீனமானவர்கள்,நோய் வாய்ப்பட்டவர்களும் ஆரஞ்சுப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சக்தி பெறலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்த: முருங்கைக்கீரை, நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் இரத்த அழுத்தம் குறையும்.
நரம்பு தளர்ச்சி நீங்க : நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வர குணமாகும்.
வாந்தி நிற்க : இஞ்சிச் சாறும் அதனுடன் சம அளவு வெங்காயச் சாறும்கலந்து காலையில் சாப்பிட்டு வர வாந்தி நிற்கும்.
வாயுத் தொல்லை நீங்க : சுக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு வாயுத்தொல்லை உள்ள நேரங்களில் சிறிது வாயில் போட்டு தண்ணீர் குடிக்க குணமாகும்.
சரக்கரை நோய் குணமாக : சர்க்கரை நோயுள்ளவர்கள் தினசரி மூன்று நெல்லிக்காயுடன் வெந்தயக் கீரையை சேர்த்து சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம்.
இருமல் குறைய : தினமும் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் மூன்று ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்.
தொப்பையை குறைக்க : உணவில் அடிக்கடி வாழைக்காயை மற்றும் வாழைத்தண்டு இவைகளை சேர்த்தால் தொப்பை குறையும்.
சளி, மூக்கடைப்பு தீர : சிறிது மிளகுத்தூளுடன் தேனையும் சேர்த்து நெல்லிக்காயுடன் சாப்பிட்டு வர சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கும்.
கால் வெடிப்பு நீங்க : மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து கால் வெடிப்பு உள்ள இடங்களில் தடவ கால் வெடிப்பு குணமாகும்.

Comments
Post a Comment