Husband and wife jokes_கணவன் மனைவி ஜோக்ஸ்
கணவன் : எதுக்கு இப்படி தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீஸ்க்கு வந்த.
மனைவி : இல்லங்க வீட்டுல வேலைக்காரிய காணாம் எங்கயோ போய்டா. ஆபீஸ்ல நீங்க இருக்கிங்களா? இல்லையானு பார்க்க வந்தேன். ----------------------------------------------------------
மனைவி : ஏங்க உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கனும் போல இருக்குங்க.
கணவன் : ஜோசியக்காரன் சொன்னான். கல்யாணத்துக் அப்பறம் சனியின் பார்வை உன் மேல விழும்னு.

Comments
Post a Comment