Growing a child...குழந்தை வளர்ப்பு.....
குழந்தைகளுக்கு தன் அப்பா, அம்மாதான் முன்உதாரணம்(Role model) எனவே அவர்கள் முன் நாம் கண்ணிமாகவும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகள் கேட்கும் அனைத்து பொருள்களையும் வாங்கித்தர வேண்டிய அவசியம் இல்லை, இல்லையென்றால் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும்.
வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்களை கேட்க பழக்க வேண்டும்.

Comments
Post a Comment