எளிய மருத்துவக் குறிப்புகள்....
பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு இரத்தக் கொதிப்பைக் குறைத்து, மூளையை சுறுசுறுப்பாக்குகிறது.
ஆப்பிள்,திராட்சை, நெல்லி போன்றவை இளமையைக் கொடுக்கும்.
முதுமை காரணமாக வரும் கண் பார்வைக்கோளாறை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முட்டை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம்.
.

Comments
Post a Comment