Cooking tips!...சமையல் குறிப்புகள்....
சப்பாத்தி மாவு பிசையும் போது 2 பிரட் துண்டுகளை நீரில் நனைத்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
அடைக்கு அரைக்கும் போது சிறிது ஜவ்வரிசியும் சேர்த்து உறவைத்து அரைத்தால் அடை மொருமொருப்பாக இருக்கும்.
கறி, கோழி, மீன் இவற்றில் உப்பு கூடிவிட்டால் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தால் உப்பு குறைந்துவிடும்.

Comments
Post a Comment