Amazing Dance!...பொம்முகுட்டியின் நடனம்....
பொம்முகுட்டியின் நடனம் : என் தோழி அனுப்பிய வீடியோக் காட்சி. நாம் எத்தனையோ நடனங்களை பார்த்திருப்போம், ஆனால் இது போன்ற குழந்தைகளின் நடனத்தை பார்க்கும் போது எவ்வளவு பிரச்சனை நமக்கு இருந்தாலும் அவைகளை மறந்து மனம் சந்தோஷமாகிவிடுகிறதுதானே?
Comments
Post a Comment