Posts

Showing posts from October, 2020

Benefits of eating papaya(பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்)

Image
  1. பார்வை கோளாரு சரியாகும். 2.  குழந்தைகள் பற்கள் உறுதியாகும், எழும்புகள் வழுப்படும். 3. தோல் பிரச்சனைகள் தீரும். 4. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். 5. குழந்தைகள் மூளை வளர்ச்சி சிறப்பாகும். 6. பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும். 7. நெஞ்செரிச்சல் குணமாகும். 8. உடல் எடை குறையும்.

Benefits of fenugreek(வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்)

Image
  கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து இருந்தால் அவர்கள் முதல் நாள் இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெந்தயத்தை நீீருடன் பருகி வந்தால் கல்லீரல் கொழுப்பு கரைவதுடன் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுக்கு வரும்.

Benefits of eating olives

Image
  1.Weight loss 2.Aids digestive tract 3.Improves skin and hair health 4.Reduce pain 5.Good  source of iron 6.Improves eye health 7.Cancer prevention 8.Reduce allergies 9.Cardiovascular benefits 10.Increases GLUTATHIONE levels

Best time to drink green tea

Image
Best time to drink green tea: 1. After breakfast. ( to prevent dehydration) 2. 1/2 hour before exercise ( to burn fat) 3. Before and after breakfast (to burn fat) 4. 1/2 before bedtime ( for weight loss) 5.  2-3 cups daily (detoxify body)

Daily requirement of protein in our body(தினமும் நாம் எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்)

Image
 நாம் அன்றாடம்் சாப்பிடும் பால், பால் சார்ந்த பொருள்கள்,  பருப்பு வகைகள்,  பயறு வகைகள், முட்டை வெள்ளைகரு, சோயா சங்ஸ், மீன், இறைச்சி வகைகள்,  பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் இவற்றில் நிறைய புரத சத்து உள்ளது. ஒருவர் தன் உயரத்தில் 100 சென்டிமீட்டர் அளவை குறைத்தால் எவ்வளவு வருமோ அந்த அளவை கிராமாக மாற்றி அதே அளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் உயரம் 150 சென்டிமீட்டர் என்று வைத்துக் கொண்டால் அதில் 100யை கழித்து மீதமுள்ள 50யை கிராமாக மாற்ற வேண்டும். ஆக 150 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஒருவர் தினமும் 50 கிராம் அளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Benefits of cashew(முந்திரியினால் கிடைக்கும் நன்மைகள்)

Image
முந்திரியால் கிடைக்கும் நன்மைகள் : முந்திரியில் மோனோசாச்சுரேட்டர் என்னும் கொழுப்பு உள்ளது. இது இதயநோய்க்கான ஆபாயத்தை குறைக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. முந்திரியின் பாலை சருமத்தில் பூசி வந்தால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் ஆகும். முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரியை தொடர்ந்து சாப்பிடுவதால் அப்பிரச்சனை சரியாகும். 

Benefits of ginger ( இஞ்சியின் நன்மைகள்)

Image
இஞ்சியின் நன்மைகள் : இஞ்சியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இஞ்சியை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் சுவாசப் பாதையில் உள்ள கோளாறுகள் குணமாகும். இஞ்சியில் 'ஜிஞ்சரால்' எனும் பொருள் தான் அதனின் இந்த வித்தியாசமான சுவைக்கு காரணம். ஜிஞ்சரால் உடலில் சளி, இருமலை கட்டுப்படுத்தும். நுரையீரலை சுத்தப்படுத்தி சுவாசப் பாதையை தூய்மையாக்குகிறது. ஒரு அங்குள அளவு இஞ்சியை நசிக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி  அது ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு வற்ற வைத்து அந்த கசாயத்தை பருகி வந்தால் காய்ச்சல் மட்டும் அல்ல இன்று உலகயே அச்சுறுத்தும் கொரானா வைரசும் கட்டுப்படும்.

Get rid of dark circles( கண்ணின் கருவளையத்தை போக்க)

Image
கண்ணில் கருவளையம் மறைய: ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து இந்த கலவையை கண் கருவளையத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.

Do's and Dont's_செய்யக் கூடாத தவறுகள்

செய்யக் கூடாத தவறுகள்: 1. ஒரு மகன் தன் தந்தையின் கண்ணீரைப் பார்க்கக் கூடாது. 2. தன் பிள்ளைகள் பற்றிய அவப்பெயர் பெற்றோர் காதில் விழக் கூடாது. 3. உடன் பிறந்தோரிடம் அந்தஸ்து, பகட்டு காட்டக்கூடாது. 4. தன் வாழ்கை துணையை சந்தேகப் படக் கூடாது. 5. கொடும் பசியானாலும் மதியாதார் வீட்டில் உண்ணக் கூடாது. 6. தலைமை பதவியில் இருப்போருக்கு சபலம் கூடாது. 7. வாழ்ந்து கெட்டோரின் வறுமையை தூற்றக் கூடாது. 8. பகைவரே ஆனாலும் ஒருவர் இறப்பில் மகிழ்ச்சி கூடாது. 9. வெற்றியாளருக்கு இருமாப்பு கூடாது.  10. தர்மம் செய்வோரை தடுக்கக் கூடாது. 

Benefits of papaya (பப்பாளியின் நன்மைகள்)

Image
  பப்பாளி பழத்தில் பல நன்மைகள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்ப்போம்: 1.பப்பாளி சாப்பிடுவதால் இதயம் பலப்படும். 2. புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம். 3. இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. 4. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 5. தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. 6.  எளிதில் ஜீரணமாகும். 7. ஊட்டச் சத்து மிகுந்தது. 8. கால்சியம், மெக்னீசீயம் நிறைந்து.  9. அஜீரணக் கோளாறு வராது. பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் அதை அன்றாடம் எடுத்துக் கொண்டு வாழ்வில் நலம் பெறுவோம்.

குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்

குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்: உணவு கட்டுப் பாட்டில் உள்ளவர்கள் எந்த எந்த உணவில் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது என தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. அவைகளாவன: 1. சூரியகாந்தி விதைகள். 2. வேகவைத்த முட்டை. 3. பிரக்கோலி. 4. பீன்ஸ். 5. வால்நட்ஸ் 6. கீரைகள். 7. காலிபிளவர்.