Chikkis Recipe!_நம்ம ஊரு சாக்லேட்

நாம் இன்று வெளிநாட்டவர் அறிமுகப் படுத்திய சாக்லேட்டுகளை சாப்பிடுவதை பெருமையாகவும் நம்மூர் கோகோ மிட்டாய்,  கடலை மிட்டாய் போன்றவற்றை சாப்பிடுவதை கேவலமாகவும் நினைக்கிறோம். ஆனால் இந்த இரண்டு பண்டங்களுக்கும் உள்ள மதிப்பீட்டு வேற்றுமை அனைவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.
இப்போது ஒரு 100 கிராம் அளவுக்கு உள்ள கடலை மிட்டாய் மற்றும் 100 கிராம் அளவுள்ள மில்க் சாக்லேட்டின் சத்து மதிப்பை பார்ப்போம்.
1. கடலை மிட்டாயில் உள்ள கலோரியின் அளவு 350, சாக்லேட்டில் 550 கலோரி.
2. கடலை மிட்டாயில் உள்ள புரதத்தின் அளவு 25 விழுக்காடு,  சாக்லேட்டில் 20 விழுக்காடு.
3. கனிமம் கடலை மிட்டாயில் அதிகம், சாக்லேட்டில் குறைவு.
4. நல்ல கொழுப்பு கடலை மிட்டாயில் உண்டு சாக்லேட்டில் இல்லை.
5. கெட்ட கொழுப்பு கடலை மிட்டாயில் இல்லை, சாக்லேட்டில் உண்டு.
இனிமேல் நாம் வெளிநாட்டு கண்டுபிடிப்பான மில்க் சாக்லேட்டுகளை ஒதுக்கி நம் பாரம்பரிய சாக்லேட்டான கோகோ மிட்டாய், கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்றவற்றை வரவேற்போம்.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

தங்க ஆபரணங்கள் சேர

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி