Beetroot water( ஹீமோகுளோபின் அதிகரிக்க)

ஒரு பீட்ரூட்டை பாதியாக நறுக்கி அதை பொடியாக நறுக்கி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த பீட்ரூட் ஊறிய தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர கீமோகுளோபின் அதிகரிக்கும்.